Searching...
Tuesday, January 3, 2012

அனுஷ்காவினால் பலன் பெற்ற நடிகர்கள் .............????

மற்ற நடிகைகளை மாதிரி ஜிம்மே கதியென்று கிடப்பதில்லை அனுஷ்கா. தனது கைவசம் உள்ள யோகாவிலேயே முழு கவனத்தையும் வைத்திருக்கிறார். என்னதான் இடைவிடாத படப்பிடிப்பு என்றாலும் ஒரு மணி நேரம் கேப் கிடைத்தால் உடம்பை வில்லாக வளைக்கும் சில அதிநுட்ப யோகா பயிற்சிகளில் இறங்கி விடுகிறார்.

தான் மட்டும் அதை செய்து பயன்பெறாமல், தன்னுடன் நடிக்கும் சில நடிகைகளுக்கும் அந்த பயிற்சியை கொடுக்கிறார் அனுஷ்கா. தன்னுடன் ஜோடி போட்டு நடித்துள்ள விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு சில முக்கியத்துவம் வாய்ந்த யோகா பயிற்சி கொடுத்திருக்கிறார் அனுஷ்கா. அவர்களும் அனுஷ்காவினால் இப்போது யோகபலன் பெற்று வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Back to top!