Searching...
Wednesday, February 22, 2012

உத்தானாசனா



செய்முறை......
 
சம தரையில் வலுவாக நின்று கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து கைகளை மடக்காமல் தலைக்கு மேலே உயர்த்தவும். மூச்சை வெளியே விட்டு உடலை மடக்கி தரையில் கால்களுக்குப் பக்கத்தில் கையை ஊன்றவும். (முழங்கால் கைகள்ஆகியவற்றை வளைக்காமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்). ஒரு சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு பின் தளர்த்தி முதல் நிலைக்கு வரவும்.  மாறி மாறி முடிந்தவரை இதனை தொடர்ந்து செய்யவும். 
 
பயன்கள்.........
 
இந்த ஆசனம் அடிவயிறு குடல், மலத்துவாரம் போன்றவற்றை வலுப்படுத்தும் உடலுக்கு புத்துணர்வை பரவச் செய்திடும். கால்களை வலுப்படுத்திடும்.

0 comments:

Post a Comment

 
Back to top!