Searching...
Sunday, February 19, 2012

வஜ்ராசனம்



செய்முறை:

முதலில் இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்குமாறு உட்கார வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும்.

பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.

0 comments:

Post a Comment

 
Back to top!