Searching...
Wednesday, February 22, 2012

பிருத்திவி முத்திரை

 

செய்முறை....
 
மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
 
பயன்கள்....
 
இந்த முத்திரை உடலையும், உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும் முத்திரை இது.

0 comments:

Post a Comment

 
Back to top!