யோகப் பயிற்சிகள் அங்கங்கள்:
1. நற்காரியங்கள்-இதனால் உள்ளமும் உடலும் தூய்மை அடைகின்றன. இதன் விவரங்கள் “சத்கர்மங்கள்” என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளன.
2. யோகாசனங்கள் – உடலின் உள்ளுறுப்புகள், தசைகள் இவற்றுக்கு வலிமை சேர்க்கின்றன.
3. பிராணாயாமா – ‘பிராண’ சக்தியை உடலெங்கும் பரவ செய்யப்படும் ‘மூச்சுக்’ கட்டுப்பாடு.
4. தியானம் – தன்னைத் தானே அறிய உதவும் தியானம் மன அமைதியை தரும்.
5. யோக முத்திரைகள் யோகாவின் ஒரு பாகம். இந்த முத்திரைகள் உடலில் நாளமில்லா சுரப்பிகள் இருக்கும் இடத்திலேயே சுரூபமாக இருப்பவை. யோக முத்திரை பயிற்சிகள் இவற்றை ஊக்குவிக்கும். அதீத உடல் பருமன், ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு யோகா ஒரு வரப்பிரசாதம்.
0 comments:
Post a Comment