Searching...
Friday, March 14, 2014

யாரை சொல்கிறீர்கள் துரோகி என்று ...

"இந்திய மக்களுக்கு,காங்கரஸ் கட்சியும் ஆட்சியும் துரோகம் செய்யவில்லை! துரோகம் என்பதே எங்கள் அகராதியில் இல்லை!"- ஞானதேசிகன்!

நாங்கள் என்ன செய்தோம் துரோகம்...

1. பல ஆயிரம் சீக்கியர்களை கொன்றோம் அது அவர்களுக்கு செய்த துரோகமா?

2. லட்சம் தமிழர்களை கொன்றோம் இது ஒரு துரோகமா?

3. ஆசை பட்டு கேட்டதால் நம் நாட்டு ராணுவ வீரர்களின் தலையை கூட கொடுத்தோம் இது துரோகமா?

4. சீனா காரனக்கு இந்தியாவில் சில பாகங்களை கொடுக்கலாம் என்று நினைத்தோம் துரோகமா?

5. எங்களால் முடிந்த அளவு எதில் எல்லாம் ஊழல் செய்ய வேண்டுமோ அதில் எல்லாம் ஊழல் செய்து விட்டோம் அது துரோகமா?

6. எங்கள் நாட்டுக்குள் வந்து மீனவர்களை சுட்டு கொன்ற இத்தாலி கரங்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தது துரோகமா?

7. இந்தியாவின் வளர்ச்சிக்காக ருபாய் மதிப்பை 67 க்கு கொண்டு சென்றோமே அது துரோகமா?

8. நாளுக்கு நாள் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்களே அதை வேடிக்கை பார்ப்பது துரோகமா?

9. பேரழிவு ஏற்படும்போது எல்லாம் வெளி நாடு சென்று கூத்தடிக்கிரோமே அது துரோகமா?

10. இந்தியாவை இத்தாலிக்கு விற்க நினைப்பது துரோகம?

எதை சொல்கிறேர்கள் துரோகம் என்று...

நாங்கள் செய்வது எல்லாம் தவறு என்று சுட்டி காட்டும் நீங்கள் தான் துரோகிகள்..

எங்களை நிம்மதியாக கொள்ளை அடிக்க விடாத நீங்கள் தான் இந்தியாவுக்கு துரோகம் செய்கிறீர்கள்..

இதை நன்கு மக்கள் உணர்ந்துள்ளனர் ..

அமெரிக்காவிடம் இந்தியாவை விற்றாவது இந்தியாவை வல்லரசாக்கிருப்போம் ..

அதை தடுத்து நிறுத்திய நீங்கள் தான் துரோகிகள் ..

யாரை சொல்கிறீர்கள் துரோகி என்று ...

எதற்கு சொல்கிறீர்கள் துரோகி என்று..

0 comments:

Post a Comment

 
Back to top!