Searching...
Friday, March 21, 2014

வரம் .............

அனாதை இல்லம்
குழந்தை வரம் கேட்டு
கோவில் ,கோவிலாக
அழையும் யாருக்கும்
தெரிவதில்லை..!!!
அம்மா வரம் கேட்டு
அனாதை
ஆசிரமத்தில் காத்திருக்கும்
குழந்தைகளின் முகம்...!!"

0 comments:

Post a Comment

 
Back to top!