Unknown 8:47 PM 0 comments கவிதை உன் பெயர் Home » கவிதை » உன் பெயர் அன்பே, ஒவ்வொரு இரவிலும் தூங்கும் முன் உனது பெயரைத்தான் உச்சரித்து மகிழ்கிறேன் காரணம் தெரியுமா ? மூடிய விழிகள் மூடியே விட்டால் கடைசியாக உச்சரித்தது உன் பெயராக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் .. Share This To : Facebook Twitter Google+ StumbleUpon Digg Delicious LinkedIn Reddit Technorati
0 comments:
Post a Comment