Searching...
Saturday, March 1, 2014

உயிரினங்களின் அதிசயங்கள்

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின்
நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக
இருக்கும்.
*நாக்கை நீட்ட முடியாத
ஒரே விலங்கு முதலை.
*நீல திமிங்கலத்தின் எடை 22
யானைகளின் எடைக்கு சமம். அதன்
இதயம் ஒரு சிறிய கார் அளவில்
இருக்கும்.
*யானையின் கால் தடத்தின் நீளம்
அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும்
விடையே - யானையின் உயரம்.
*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000
(எழுபதாயிரம்) அமீபாக்களால் நிரப்ப
முடியும்.
*தரையில் முதுகு படும்படி உறங்கும்
ஒரே உயிரினம் - மனிதன்.
*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என
அனைத்து பக்கங்களிலும் பறக்க
முடிந்த பறவை - தேன்சிட்டு.
*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற
பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

* மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச்
சேர்ந்தது. பெண் மின்மினிப்
பூச்சிகளே அதிக ஒளி தரும். பறக்கும்
போதுதான் மின்மினி பிரகாசிக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள மின்மினிப்
பூச்சிகள் வெளியிடும் ஒளியில்
புத்தகம் கூட படிக்க முடியுமாம்.
மின்மினியின் பிரதான
உணவு நத்தைகள் தான்.

0 comments:

Post a Comment

 
Back to top!